பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள்
Poomiyin Kudigalae Kartharai Paadunggal
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள் (Poomiyin Kudigalae Kartharai Paadunggal)
பூமியின் குடிகளே கர்த்தரைப் பாடுங்கள்
Poomiyin kudigalae Kartharai paadunggal
கர்த்தரை புகழ்ந்து பாடி மீட்பின் செய்தி கூறுங்கள்
Kartharai pugazhnthu paadi meetpin seithi koorunggal
அதிசயங்கள் ஒவ்வொன்றும்
Athisayanggal ovvondrum
விவரித்தெங்கும் சொல்லுங்கள்
Vivarithenggum sollunggal
ஜனங்களுக்குள் அவர் பெருமை சொல்லுங்கள்
Jananggalukkul avar perumai sollunggal
கர்த்தரே பெரியவர் ஸ்தோத்தரிக்கப்படுபவர்
Kartharae periyavar sthoatharikkap padubavar
தேவர்கள் எல்லாரிலும் அஞ்சத்தக்கவர்
Thaevargal ellaarilum anjathakkavar
வானங்கள் உண்டாக்கினார் வல்லமை அணிந்திட்டார்
Vaananggal undaakkinaar vallamai aninthittaar
அவர் சூழ கனம் மகிமை இன்றும் என்றுமே
Avar soozha kanam mahimai indrum endrumae
கர்த்தருக்கு மகிமையை பூரணமாய் செலுத்தங்கள்
Kartharukku mahimaiyai pooranamaai seluthunggal
தூய்மையை அணிந்தவர் பாதம் பணிந்துமே
Thooimaiyai aninthavar paatham paninthumae
அச்சத்தோடு சேருங்கள் நடுக்கத்தோடு வணங்குங்கள்
Achathoadu saerunggal nadukkathoadu vananggungal
எல்லோரும் கர்த்தரையே போற்றிப்பாடுங்கள்
Elloarum Kartharaiyae poatrip paadunggal
வானமும் மகிழ்ந்திடும் பூமியும் முழங்கிடும்
Vaanamum magizhnthidum poomiyum muzhanggidum
நீதி தேவன் வருகிறார் நியாயம் தீர்க்க வருகிறார்
Neethi Thaevan varugiraar niyaayam theerkka varugiraar
காடும் நாடும் புகழ்ந்திடும் கர்த்தரைக் கொண்டாடிடும்
Kaadum naadum pugazhnthidum Kartharai kondaadidum
சத்தியத்தின் தேவனை பூரித்தென்றும் போற்றிடும்
Sathiyathin Thaevanai poorithendrum poattridum