நெருக்கடி வேலைளில் பதிலளித்து
Nerukkadi Vaelaiyil Pathilalithu
நெருக்கடி வேளையில் பதிலளித்து
Nerukkadi velaiyil pathilalitthu
பாதுகாத்து நடத்திடுவார்
Paathukaathu nadatthiduvaar
உன்னோடு இருந்து ஆதரித்து
Unnodu irunthu aatharitthu
தினமும் உதவிடுவார்
Thinamum uthaviduvaar
நீ செலுத்தும் காணிக்கைகள்
Nee selutthum kaanikkaigal
நினைவு கூர்ந்திடுவார்-2
Ninaivu koornthiduvaar
நன்றி பலி அனைத்தையுமே
Nandri bali anaitthaiyumae
பிரியமாய் ஏற்றுக்கொள்வார் -2
Piriyamaai eattrukkolvaar
உன் மனம் விரும்புவதை
Un manam virumpuvathai
உனக்குத் தந்திடுவார் -2
Unakku thanthiduvaar
உனது திட்டங்களெல்லாம்
Unathu thittangalellaam
நிறைவேற்றி முடித்திடுவார -2
Niraivetri muditthiduvaar
உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
Unakku varum vetriyai kandu
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்-2
Magizhvhiyil aarparippom
நம் தேவன் நாமத்திலே
Nam dhevan naamathilae
வெற்றிக் கொடி நாட்டிடுவோம் -2
Vetri kodi naattiduvom
இரதங்களை நம்பும் மனிதர்
Rathangalai nambum manithar
இடறி விழுந்தார்கள் -2
Idari vizhunthaargal
தேவனை நம்பும் நாமோ
Dhevanai nambum naamo
நிமிர்ந்து நின்றிடுவோம் -2
Nimirnthu nindriduvom