மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
Malaimael Aeruvoam Maranggalai Vettuvoam
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
Malaimael eruvom marangalai vettuvom
ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம்
Aalayam kaatuvom avar pani seithiduvom
நாடெங்கும் சென்றிடுவோம்
Naadengum sendriduvom
நற்செய்தி சொல்லிடுவோம்
Narcheithi solliduvom
சபைகளை நிரப்பிடுவோம்
Sabaigalai nirappiduvom
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
Saatchiyaai vaazhnthieduvom
தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
Dhevanin veedu paazhaai kidakkuthae
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா -2
Naamo namakkaai vazhvadhu niyaayamaa
திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
Thiralaai vithaitthum konjamaai aruppathaen
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் -2
Varuginra panamellaam veennai povathaen
மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
Mananthalaraamal paniyaith thodarungal
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் -2
Padaithavar nammodu payappada vaendum
தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
Dhevan thantha aaramba oozhiyatthai
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே -2
Arppamaai yennaathae asattai pannaathae
ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
Janangal virumbukinra thalaivar vanthiduvar
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார் -2
Magimaiyal nirappiduvar marurubamakiduvar