என்னைக் காக்கும் கேடகமே
Ennai Kaakkum Kaedagamae
என்னைக் காக்கும் கேடகமே
Ennai kaakkum kaedagamae
தலையை நிமிரச் செய்பவரே -2
Thalaiyai nimira seibavarae
இன்று உமக்கு ஆராதனை
Indru umakku aaraathanai
என்றும் உமக்கே ஆராதனை-2
Endrum umakkae aaraathanai
உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
Ummai nokki naan kooppittaen
எனக்கு பதில் நீர் தந்தீரய்யா -2
Enakku pathil neer thantheeraiah
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
Padutthu urangi vizhittheluvaen
நீரே என்னைத் தாங்குகிறீர் -2
Neerae ennai thaangugireer
ஆராதனை ஆராதனை
Aaraathanai aaraathanai
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
Appaa appaa ungalukuthan
சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
Soozhnthu yethirkkum pagaivarukku
அஞ்சமாட்டேன் அஞ்சவேமாட்டேன் -2
Anjamaattaen anjavemmaataen
விடுதலை தரும் தெய்வம் நீரே
Viduthalai tharum dheivam neerae
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் -2
Vettri paathaiyil nadatthugireer
பக்தியுள்ள அடியார்களை
Pakthiyulla adiyaargalai
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் -2
Umakkendru neer piritthedutheer
வேண்டும்போது செவிசாய்க்கிறீர்
Vaendum pothu sevi saaikkireer
என்பதை நான் அறிந்து கொண்டேன் -2
Enbathai naan arinthukondaen
உலகப் பொருள் தரும் மகிழ்வை விட
Ulaga porul tharum magilvai vida
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர் -2
Mealaana magilchi thantheer
நீர் ஒருவரே பாதுகாத்து
Neer oruvarae paathukaatthu
சுகமாய் வாழச் செய்கின்றீர் -2
Sugamaai vaazhach seigindreer
உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
Umathu anbil magilnthiruppaen
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் -2
Ummodu thaan vaazhnthiruppaen
எனக்கு நன்மை செய்தபடியால்
Enakku nanmai seithapadiyaal
நன்றிப் பாடல் பாடிடுவேன் -2
Nandri paadal paadiduvaen