பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
Parisutha Akkini Anuppum Thaevaa
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா (Parisutha Akkini Anuppum Thaevaa)
பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
Parisutha akkini anuppum Thaevaa Urukkamaai
ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா
Juvaalikka koluthum Thaevaa
இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
Irakkamaai akkini thazhalai kondu
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்
Urukkamaai ullathai thottarulum
கன்னிகை விருத்தர் வாலிபரும்
Kannigai viruthar vaalibarum
உன்னத ஆவியால் நிரம்பிடவும்
Unnatha aaviyaal nirambidavum
பாவிகள் யாவரும் மனந்திரும்ப
Paavigal yaavarum mananthirumba
பரலோக அக்கினி நாவருளும்
Paraloaga akkini naavarulum
தேசமெங்கும் திவ்விய அக்கினியால்
Thaesamenggum thivviya akkiniyaal
தீவினை யாவையும் சுட்டெரிக்க
Theevinai yaavaiyum sutterikka
இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்து
Yaesuvin paeranbai nangunarnthu
ஆவியில் யாவரும் வளர்ந்திடவே
Aaviyil yaavarum valarnthidavae