🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #97 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தேவை நிறைந்தவர் இயேசு தேவா

Thaevai Nirainthavar Yaesu Thaevaa

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Thevai Nirainthavar Thevai Niraindhavar)
17
✨ பல்லவி / Chorus

தேவை நிறைந்தவர் இயேசு தேவா

Thaevai nirainthavar Yaesu Thaevaa

வல்லமை தந்திடுமே

Vallamai Thanthidumae

✨ பல்லவி / Chorus

தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை

Thaevaigal santhikka aettrathoar vallamai

வேளையில் தந்திடுமே .. இந்த

Vaelaiyil thanthidumae - intha

சரணம் 1 / Verse 1

தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்

Thaevaimikka oru naattinai thantheer

வல்லமை தந்திடுமே

Vallamai thanthidumae

பகுதி / Other

எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்

Ethanai mathanggal ethanai theivanggal

கர்த்தரே தெய்வம் என்றே

Kartharae Theivam endrae

காட்ட வல்லமை தந்திடுமே

Kaatta vallamai thanthidumae

சரணம் 2 / Verse 2

நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை

Naadugal naduvinil amaithiyae illai

வல்லமை தந்திடுமே

Vallamai thanthidumae

பகுதி / Other

திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட

Thirappin vaasalil nindru kalaippindri pulambida

எங்களை எழுப்பிடுமே

Enggalai ezhuppidumae

தேவா வல்லமை தந்திடுமே

Thaevaa vallamai thanthidumae

சரணம் 3 / Verse 3

நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க

Nithiya naattukku makkalai saerkka

வல்லமை தந்திடுமே

Vallamai thanthidumae

பகுதி / Other

நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு

Nilaiyillaa ulaginil nilainirkkum saemippu

ஆத்துமாக்கள் மட்டுமே

Aathumaakkal mattumae

தேவா வல்லமை தந்திடுமே

Thaevaa vallamai thanthidumae