வானத்து நட்சத்திரங்களைப்போல்
Vaanathu Natchathiranggalaippoal
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of வானத்து நட்சத்திரங்களைப்போல் (Vaanathu Natchathiranggalaippoal)
வானத்து நட்சத்திரங்களைப்போல்
Vaanathu natchathiranggalaipoal
எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Yaesuvae enggalai peruhappannum
கடற்கரை மணல்கள் அத்தனையாய்
Kadarkarai manalgal athanaiyaai
எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Yaesuvae enggalai peruhappannum
சீக்கிரம் வெகு சீக்கிரம் பலத்த கிரியை நடப்பியும்
Seekkiram vehu seekkiram palatha kiriyai nadappiyum
எங்கள் நடுவில் இறங்கும் ஜோதியாய் அருள் ஜோதியாய்
Enggal naduvil iranggum joathiyaai arul joathiyaai
எங்கள் நடுவில் இறங்கும் பலத்த கிரியை நடப்பியும்
Enggal naduvil iranggum palatha kiriyai nadappiyum
கட்டுகள் கணுக்கள் யாவும் அற
Kattugal kanukkal yaavum ara
எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Yaesuvae enggalai peruhappannum
எங்கள் தேசத்தில் தேவனின் மகிமை வர
Enggal thaesathil Thaevanin mahimai vara
எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Yaesuvae enggalai peruhappannum
இஸ்ரவேல் ஜனங்களைப் பலுகச் செய்த
Isravael jananggalai paluha cheitha
எங்கள் தேவனே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Thaevanae enggalai peruhappannum
கோடிக்கோடி மக்கள் தேவன் பக்கம் சேர
Koadikkoadi makkal Thaevan pakkam saera
எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்
Enggal Yaesuvae enggalai peruhappannum