வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
Vaaliba Vaazhvinil Yaesuvin Nizhalil
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில் (Vaaliba Vaazhvinil Yaesuvin Nizhalil)
வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
Vaaliba vaazhvinil Yaesuvin nizhalil
பாவி நீ வந்திடுவாய்
Paavi nee vanthiduvaai
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
Poovinil unakku nimmathi kandaayoa?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
Vanthiduvaai! Nimmathi, Nimmathi, Nimmathi
சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்
Saavin naal vaanthathum koovi azhum koottam
மாயம் இந்த வாழ்வல்லோ
Maayam intha vaazhvalloa
அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்
Azhagum marainthidum pelanum odunggidum
பணமெல்லாம் காலியாகும்
Panamellaam kaaliyaagum
உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்
Ulaginil thenbadum palavagai anbellaam
இயேசுவைப் போல உண்டோ?
Yaesuvai poala undoa?