என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்
En Ullil Vaarum Yaesuvae Vaarum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும் (En Ullil Vaarum Yaesuvae Vaarum)
என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்
En ullil vaarum Yaesuvae vaarum
இன்றே நன்று செய்ய வாரும்!
Indrae nandru seiyya vaarum!
வெம்புண்போல் வெடித்து
Vempunpoal vedithu
நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
Naari kidakkum nenjai aattravae vaarum!
தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும் (2)
Thaevanae raajaavae raajaavaagavae vaarum (2)
என் உள்ளம் இன்றே வாரும்!
En ullam indrae vaarum!
முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
Mun kaalam ellaam ondrum seiyaathu
பாவி நானே கெட்டலைந்தேன்
Paavi naanae kettalainthaen
காலம் சிறிதே கடமை பெரிதே
Kaalam sirithae kadamai perithae
கருத்தூட்டும் இரட்சகனே
Karuthoottum ratchaganae
மேகங்கள் சூழ கல்லறை திறக்க
Maeganggal soozha kallarai thirakka
கர்த்தா நீர் வரும் அன்று
Karthaa neer varum andru
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
Aiyoa endralari malai kugai noakki
ஓடாது காரும் என்னையே!
Oadaathu kaarum ennaiyae!
என் உடல் சக்தி கல்வி செல்வம் சுகம்
En udal sakthi kalvi selvam sugam
காணிக்கை ஏற்றருளும்
Kaanikkai aettrarulum
உள்ளம் உடைந்து பாதம் விழும்
Ullam udainthu paatham vizhum
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்
Intha paaviyai porutharulum