எனக்கின்பம் ஏதெனக் கேளு
Enakkinbam Aethenak Kaelu
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of எனக்கின்பம் ஏதெனக் கேளு (Enakkinbam Aethenak Kaelu)
எனக்கின்பம் ஏதெனக் கேளு
Enakkinbam aethenak kaelu
நான் காரணம் சொல்வேன்
Naan kaaranam solvaen
என் பாரம் நீங்கிற்றே
En baaram neengittrae
வம்பன் வந்தென்னை நோக்கி
Vamban vanthennai noakki
நீங்கிற்றென்றால்
Neengittrendraal
தெம்பாய் நீங்கிற்றென்பேன்
Thembaai neengittrenbaen
அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
Athai kalvaariyin rathathaal moodiyaachuthae
அவை வானம் பூமி போல நீங்கிற்றே
Avai vaanam poomi poala neengittrae
அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
Anbar marathi kadalullae aazhnthathu nandrae
ஆமென் சுத்தமானேன்
Aamen suthamaanaen
அன்றொரு நாளில் இயேசு
Androru naalil Yaesu
என் உள்ளத்தில் வந்தார்
En ullathil vanthaar
என் பாரம் நீங்கிற்றே
En paaram neenggittrae
என் உள்ளம் பொங்கிட்டதே
En ullam ponggittathae
பிசாசோடிப் போனான்
Pisaasoadi poanaan
அன்றே சுகமானேன்
Andrae sugamaanaen
சாத்தான் என்னிடம் வந்து
Saathaan ennidam vanthu
சந்தேக மூட்டினால்
Santhaega moottinaal
சீ போ நீங்கிற்றென்பேன்
Chee poa neenggittrenbaen
நீ துன்பத்துள் ஆக்கிட்டாய்
Nee thunbathul aakkittaai
என் இயேசென்னை மீட்டார்
En Yaesennai meettaar
நேசர் சுகம் தந்தார்
Naesar sugam thanthaar
எப்போதும் நேசருடன்
Eppoathum naesarudan
என் நாளெல்லாம்
En naalellaam
அப்போதென் பாக்கியமாம்
Appoathen paakkiyamaam
தப்பாது பாட்டுப்பாடி
Thappaathu paattupaadi
ஜெபித்துப் போற்றுவேன்
Jebithu poattruvaen
ஆஹா பேரின்பமே
Aahaa paerinbamae