🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #123 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தேவை ஆத்தும பாரம் கொண்டோர்

Thaevai Aathuma Paaram Kondoar

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு}
17
✨ பல்லவி / Chorus

தேவை ஆத்தும பாரம் கொண்டோர் என

Thaevai aathuma paaram kondoar ena

தேவன் அழைப்பது கேட்கலையோ?

Thaevan azhaippathu kaetkalaiyoa?

✨ பல்லவி / Chorus

மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் என

Maandidum en janam meetiduvoam ena

வேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ?

Vaendidum avar thoni kaetkalaiyoa?

சரணம் 1 / Verse 1

எத்தனை சிறிது நம் வாழ்க்கை - அதை

Ethanai sirithu nam vaazhkkai - athai

அர்த்தமாய் வாழ்வது மேன்மை

Arthamaai vaazhvathu maenmai

மாசில்லா உண்மை தேவன்

Maasillaa unmai Thaevan

பகுதி / Other

இயேசுவுக்காகவே வாழ்வோம்

Yaesuvukkaagavae vaazhvoam

வாழ்வோம் நாம் வாழ்வோம்

Vaazhvoam naam vaazhvoam

இயேசுவுக்காகவே வாழ்வோம்

Yaesuvukkaagavae vaazhvoam

சரணம் 2 / Verse 2

கர்த்தரை சிறிதுமே அறியா

Kartharai sirithumae ariyaa

இந்தியர் (மனிதர்) கோடிகள் உண்டே

Inthiyar (Manithar) koadigal undae

அத்தனை ஆத்துமா அழிந்தால்

Athanai aathumaa azhinthaal

பகுதி / Other

எத்தனை வேதனை அவர்க்கே

Eththani vaethanai avarkkae

உணர்வோம் நாம் உணர்வோம்

Unarvoam naam unarvoam

பொறுப்பினை இன்றே உணர்வோம்

Poruppinai indrae unarvoam

சரணம் 3 / Verse 3

தரிசனம் பெற்றவர் கூட்டம்

Tharisanam pettravar koottam

வரிசையாய் புறப்படும் தருணம்

Varisaiyaai purappadum tharunam

தரிசு நிலங்களில் எல்லாம்

Tharisu nilanggalil ellaam

பகுதி / Other

பரிசுத்த வசனத்தை விதைப்போம்

Parisutha vasanathai vithaippoam

செல்வோம் நாம் செல்வோம்

Selvoam naam selvoam

இன்றே புறப்பட்டு செல்வோம்

Indrae purappattu selvoam