விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
Viduthalai Viduthalai Viduthalai Pettraen
விடுதலை! விடுதலை! விடுதலை பெற்றேன்!
Viduthalai! Viduthalai! Viduthalai pettraen!
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே!
Vithavithamaai paavathilae jeevitha naanae!
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
Intha naalil enthan Yaesu sontha irathathaal
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை!
Thanthittaarae enthan aathma meetpin viduthalai!
தடுக்கும் பாவத் தளைகளில் - விடுதலை!
Thadukkum paava thalaigalil - viduthalai!
கெடுக்கும் தீயப் பழக்கத்தில் - விடுதலை!
Kedukkum theeya pazhakkathil - viduthalai!
என்ன சந்தோஷம்? இந்த விடுதலை!
Enna santhoasham? Intha viduthalai!
எந்தன் இயேசு இலவசமாய்த் தந்த சந்தோஷம்
Enthan Yaesu ilavasamaai thantha santhoasham
எரிக்கும் கோபப்பிடியினில் - விடுதலை!
Erikkum koabapidiyinil - viduthalai!
வதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை!
Vathaikkum theeya poraamaiyil - viduthalai!
அன்பர் இயேசுவே தந்த விடுதலை!
Anbar Yaesuvae thantha viduthalai!
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை!
Inba kaanaan sendridum varai undae viduthalai!
அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை!
Adukkaai paesum poyyinil - viduthalai!
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை!
Midukkaai veesum perumaiyil viduthalai!
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே!
Aezhmai roobamae konda Yaesuvae!
தாழ்மைகொள்ள உண்மை பேச ஈந்தார் சக்தியே!
Thaazhmaikolla unmai paesa eenthaar sakthiyae!