🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #129 📜 12 Stanzas செயல்வீரர் கீதங்கள்

இன்பமிதே பேரின்பமிதே

Inbamithae Paerinbamithae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Inbamithe Perinbamithe Inbamidhe Perinbamidhe)
17
✨ பல்லவி / Chorus

இன்பமிதே பேரின்பமிதே

Inbamithae paerinbamithae

இயேசு நாமம் இன்பமிதே

Yaesu naamam inbamithae

✨ பல்லவி / Chorus

இன்பமிதே நல் இன்பமிதே

Inbamithae nal inbamithae

இயேசு நாமமே!

Yaesu naamamae!

சரணம் 1 / Verse 1

பாவம் போக்க வந்த நாமம்

Paavam poakka vantha naamam

இயேசு நாமமே

Yaesu naamamae

பகுதி / Other

வாதை போக்க வந்த நாமம்

Vaathai poakka vantha naamam

இயேசுவின் நாமமே

Yaesuvin naamamae

சரணம் 2 / Verse 2

நேற்றும் இன்றும் மாறா நாமம்

Naettrum indrum maaraa naamam

இயேசு நாமமே

Yaesu naamamae

பகுதி / Other

தேனிலும் இனிய நாமம்

Thaenilum iniya naamam

இயேசுவின் நாமமே

Yaesuvin naamamae

சரணம் 3 / Verse 3

ஜீவ பாதை காட்டும் நாமம்

Jeeva paathai kaattum naamam

இயேசு நாமமே

Yaesu naamamae

பகுதி / Other

ஜீவன் பெலன் தந்த நாமம்

Jeevan pelan thantha naamam

இயேசுவின் நாமமே

Yaesuvin naamamae

சரணம் 4 / Verse 4

சாவு பயங்கள் நீக்கும் நாமம்

Saavu payanggal neekkum naamam

இயேசு நாமமே

Yaesu naamamae

பகுதி / Other

சாபம் ரோகம் நீக்கும் நாமம்

Saabam roagam neekkum naamam

இயேசுவின் நாமமே

Yaesuvin naamamae

சரணம் 5 / Verse 5

தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம்

Thaeva raajyam saerkkum naamam

இயேசு நாமமே

Yaesu naamamae

பகுதி / Other

தேவநீதி நிறைந்த நாமம்

Thaevaneethi niraintha naamam

இயேசுவின் நாமமே

Yaesuvin naamamae