பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்
Paara Chiluvaiyinai Thoalil Sumakkum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் (Paara Chiluvaiyinai Thoalil Sumakkum)
பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
Paara chiluvaiyinai thoalil sumakkum antha
பாதம் என் தெய்வம் அல்லவோ!
Paatham en theivam allavoa!
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்
Thaagamaai irukkiraen endru sollum avar
ஞாபகம் நான் அல்லவோ!
Gnaabagam naan allavoa!
அவர் ஞாபகம் நான் அல்லவோ!
Avar gnaabagam naan allavoa!
ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
Eeraaru seedarudan vaazhntha avarukku
இருபக்கம் கள்வர் அல்லவோ!
Irupakkam kalvar allavoa!
பாவம் அறியா அவர் பாதத்தில்
Paavam ariyaa avar paathathil
பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!
Paninthidum paakkiyam thanthaaralloa!
சுப பாக்கியம் தந்தாரல்லோ!
Suba paakiyam thanthaaralloa!
கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
Kanhalil kanneeraal paarvaiyil oli mangga
பார்த்திபன் சாவதன்றோ!
Paarthiban saavathandroa!
தன்னலமாகச் சென்ற பாதகன்
Thannalamaaga sendra paathahan
எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
Enai vella porpaatham aani alloa
அவர் பொற்பாதம் ஆணி அல்லோ!
Avar porpaatham aani alloa!
கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையே
Kalvaari malaiyinil nindridum siluvaiyae
மாபாவி நானும் வந்தேன்!
Maapaavi naanum vanthaen!
தொங்கிடும் என் தெய்வம்
Thonggidum en Theivam
தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்!
Thanggida en ullam thanthida ithoa vanthaen!
நேசர் தங்கிட இதோ வந்தேன்!
Naesar thanggida ithoa vanthaen!