உம்மைப் போல் மாற்றும் (Make Me More Like Thee)
Make Me More Like Thee/Ummai poal
Make me more like thee
Make me more like thee
Give me a heart that's filled with love
And make me more like thee
உம்மைப் போல் மாற்றும்
Ummai poal maattrum
உம்மைப் போல் மாற்றும்
Ummai poal maattrum
உள்ளத்தை அன்பால் நிறைத்து என்னை
Ullaththai anbaal niraiththu ennai
உம்மைப் போல் மாற்றும்
Ummai poal maattrum