எக்காலமும் நான் துதிப்பேன்
Ekkaalamum Naan Thuthippaen
எக்காலமும் நான் துதிப்பேன்
Ekkaalamum naan thuthipen
உள்ளளவும் நான் ஸ்தோதரிப்பேன்
Ullalavum nan sthoatharippaen
இதயம் பாடும் அல்லேலூயா
Idhayam paadum hallaeluyah
கைகள் தட்டி சேர்ந்து பாடி
Kaikal thatti sernthu paadi
உந்தன் நாமம் உயர்த்தவே
Undhan naamam uyarthavae
அல்லேலூயா...அல்லேலூயா
Halleluyah..halleluyah
அல்லேலூயா...ஆ ஆமேன்
Halleluyah..ha..amen
அல்லேலூயா...அல்லேலூயா
Halleluyah..halleluyah
அல்லேலூயா...ஆ ஆமேன்
Halleluyah..ha..amen
துதிகள் மத்தியில் வாசம் செய்பவர்
Thuthigal mathiyil vasam seibavar
எங்கள் மத்தியில் வாருமே
engal mathiyil vaarumae
தூதர் போற்றும் தூய தூயரே
Thoothar potrum thooya thooyar
பரிசுத்தத்தை தாருமே
Parisuthathai thaarume
சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
Sentra natkalil nanmai seithavar
இந்த நாளிலும் செய்வாரே
Intha nallilum seivaarae
நேற்றும் இன்றும் மாறா நேசரே
Nettrum intrum maara naesarae
அற்புதத்தை செய்வாரே
Arputhathai seivaarae
தோளில் என்னைத் தூக்கி சுமந்தவர்
Tholil ennai thooki sumantheerae
தாழ்வில் என்னை தேற்றினீர்
Thaazhvil ennai thaetrinir
தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
Thallapatta kallai maattriyae
கன்மலைமேல் உயர்த்தினீர்
Kanmalaimel uyarthineer