மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வந்தேன்
Mahaa Parisuththa Sthalathukkul (I Enter the Holy of Holies)
மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வந்தேன்
Mahaa parisuththa sthalathukkul vanthaen,
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் வந்தேன்
Aattukkuttiyin rathathaal vanthaen,
உம் ஒருவரை மட்டும் ஆராதிக்க வந்தேன்
Um oruvarai mattum aaraathikka vanthaen,
நானே கனம் செய்ய வந்தேன்
Naanae ganam seiya vanthaen.
உம்மை ஆராதிப்பேன்
Ummai aaraathippaen,
நான் ஆராதிப்பேன்
Naan aaraathippaen,
உம் நாமமே தூய, தூய, தூய தேவன்
Um naamamae thooya, thooya Thaevan.
நீரே பரிசுத்த, பரிசுத்த தேவா
Neerae parisuththa, parisuththa Thaevaa (x2)
I enter the Holy of Holies,
I enter through the blood of the Lamb,
I enter to worship You only,
I enter to honour I AM.
Lord I worship You, I worship You
For Your name is Holy, Holy Lord