நமஸ்காரம் தேவனே
Namaskaaram Thaevanae
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே (2)
Namaskaaram Thaevanae namaskaaramae- 2
மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)
Malargalai padaithavarae namaskaaramae -2
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2)
Malaigalai udaithavarae namaskaaramae - 2
புயல் காற்றை தடுத்தவரே நமஸ்காரமே
Puyal kaatrai thaduthavarae namaskaaramae
போர்படை அமைத்தவரே நமஸ்காரமே
Poar padai amaithavarae namaskaaramae
எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே
Erigoavai idithavarae namaskaaramae
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே
Egipthai vendravarae namaskaaramae
வெற்றியை தருபவரே நமஸ்காரமே
Vetriyai tharubavarae namaskaaramae
பற்றியே எரிபவரே நமஸ்காரமே
Patriyae eribavarae namaskaaramae
எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே
Enakkullae iruppavarae namaskaaramae
யேகோவா தெய்வமே நமஸ்காரமே
Yaegoavaa theivamae namaskaaramae
எலியாவை எடுத்தவரேநமஸ்காரமே
Eliyaavai eduthavarae namaskaaramae
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே
Elisaavai koduthavarae namaskaaramae
குருடரை தொட்டவரே நமஸ்காரமே
Kurudarai thottavarae namaskaaramae
வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே
Viyaathiyai neekkineerae namaskaaramae