ராஜாதி ராஜா இயேசு (You are my all in all)
Raajaadhi Raaja Yaesu (This is My Desire)
ராஜாதி ராஜா இயேசு, என் பெலனே
Raajathi raaja yaesu, en belanae
ஆவி ஆத்துமா சரீரம் உமக்கே
Aavi aathuma sariram umakkae
உன்னதத்தில் உம்மை என் அன்பரே
Unnathathil ummai en anbarae
ஞானம் சத்தியம் ஜீவன்
Gnanam sathiyam jeevan
என் நேசரே
En naesarae
எந்தன் வாஞ்சை நீரே
Enthan vaanjai neerae
என் கன்மலை இயேசு
En kanmalai Yaesu
காத்துக்கொள்வீர் என்றும்
Kaathu kolveer endrum
அழைத்தவர் நீரே
Azhaiththavar neerae
என்னை நடத்திடுமே
Ennai nadathidumae
நான் கலங்கிடவே மாட்டேன்
Naan kalangidavae maataen