🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

என் மீட்பர் ஜீவிக்கிறார் (My Redeemer Lives)

En Meetpar Jeevikkiraar (My Redeemer Lives)

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yen Meetpar Jeevikirar)
17
சரணம் 1 / Verse 1

என் ஆத்மாவை காப்பவரே

En aathumaavai kaappavarae

தம் இரத்தத்தால் என் பாவத்தை

Tham irathathaal en paavathai

போக்கினாரே நான் நம்புவேன்

Poakinaarae naan nambuvaen

பகுதி / Other

என் வேதனையும் நிந்தனையும்

En vaethanaiyum ninthanaiyum

அவர் நாமத்தால் எடுத்தாரே

Avar naamathaal eduthaarae

என்றென்றுமே நான் நம்புவேன்

Endrendrumae naan nambuvaen

✨ பல்லவி / Chorus

வெற்றி கொடி உயர்த்துவேன்

Vettri kodi uyarthuvaen

மரணத்தை மேற்கொண்டாரே

Maranathai maerkondaarae

✨ பல்லவி / Chorus

என் மீட்பர் ஜீவிக்கிறார்

En meetpar jeevikiraar

என் இயேசு ஜீவிக்கிறார்

En Yaesu jeevikiraar

இடைப்பகுதி / Bridge

என் பாரத்தை சுமந்தீர்

En paarathai sumantheer

உம்மோடு உயருவேன்

Ummoadu uyaruvaen

இடைப்பகுதி / Bridge

களிப்புடன் காத்திருபேன்

Kalippudan kaathiruppaen

உம் வருகைக்காகவே

Um varugaikaagavae