ஆதியிலே வார்த்தை நீரே (What a Beautiful Name) - Aathiyilae Vaarthai Neerae
Jebathota Jeyageethangal #0
Composed by Hillsong Worship
----------------------------------------
ஆதியிலே வார்த்தை நீரே
உன்னத தேவன் நீரே
உம் படைப்பினில் காணா உம் மகிமை
கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம்
இது அழகின் நாமமே - 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே, ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே, இயேசுவின் நாமம்
பரத்திலே பாவி என்னை சேர்க்க
பரனே எனக்காய் வந்தீரே
என் பாவம் பார்க்கிலும் உம் அன்பு பெரியது
எதுவும் என்னை பிரிக்காதே
இது அற்புத நாமமே - 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது அற்புத நாமம், ஈடு இனணயில்லையே
இது அற்புத நாமம், இயேசுவின் நாமம் - 2
மரணத்தை ஜெயித்தீர், திரைச் சீலையை கிழித்தீர்
பாவத்தின் வேரை நீர் முறித்தீர்
பரலோகம் முழங்கும், உம் துதி பாடும்
என் தேவன் உயிர்த்தெழுந்தீர்
உம்மைப் போல் யாரும் , எங்குமே இல்லை
இன்றும் என்றும் நீரே ராஜா
இராஜ்யம் உமதே , மகிமை உமதே
எல்லா நாமத்திலும் மேலானவர
இது வல்லமையின் நாமமே - 2
இயேசு ராஜா நாமம் மேன்மையே
இது வல்லமையின் நாமமே, ஈடு இணையில்லையே
இது வல்லமையின் நாமமே, இயேசுவின் நாமம் - 2
Aathiyilae vaarthai neerae
Unnatha thaevan neerae
Um Padaipinil kaanaa um magimai
Kristhuvil indru naam kandoam
Ithu azhagin naamamae - 2
Yesu Raaja naamam maenmaiyae
Ithu azhagiya namame, eedu inaiyilaye
Ithu azhagiya namame, Yaesuvin naamam
Parathilae paavi ennai saerkka
Paranae enakkai vantheerae
En Paavam paarkilum um anbu periyathu
Ethuvum ennai pirikkaathae
Ithu arputha naamamae -2
Yaesu Raja naamam maenmaiyae
Ithu arputha naamam, eedu inaiyillaiyae
Ithu arputha naamam, Yaesuvin naamam - 2
Maranathai jeyitheer, thirai seelayai kizhitheer
Pavaathin vaerai neer muritheer
Paraloagam muzhanggum, um thuthi paadum
En Thaevan uyirthezhuntheer
Ummai poal yaruum, engumae illai
Indum endrum neerae Raajaa
Raajiyam umathae, magimai umathae
Ella naamathilum maelanavar
Ithu vallamayin naamame - 2
Yaesu raajaa naamam maenmaiyae
Ithu vallamaiyin naamamae, eedu inaiyillaiyae
Ithu vallamaiyin naamame, Yaesuvin naamam - 2
⚙️
Settings & Sync
Not Connected
✓ Active
Save your reading marks, streak, and bookmarks permanently across all devices.