நான் வருகின்றேன் உமதன்பின் வல்லமையால் (Lord I Come To You)
Naan Varugindraen Umathanbin Vallamaiyaal (Lord I Come To You)
நான் வருகின்றேன்
Naan varugindraen
என் இருதயத்தை மாற்றும் தேவா
En iruthayathai maatrum Thaevaa
பாய்ந்தோடும் உம் கிருபையால்
Painthoadum um kirubaiyaal
உம்மை காணச்செய்யும்
Ummai kaanach seiyum
நான் அறிகின்றேன்
Naan arigindrean
என் பெலவீனங்கள், தேவா
En belaveenangal, Thaevaa
நீங்கிப் போய்விடுமே
Neengi poaividumae
உமதன்பின் வல்லமையால்
Umathanbin vallamaiyaal
அணைத்திடும் இயேசுவே உம் அன்பினால்
Anaithidum Yaesuvae um anbinaal
அருகில் வர உம் கரத்தை நீட்டிடும்
Arugil vara um karathai neetidum
நான் காத்திருக்கையில்
Naan kaaththirukkaiyil
கழுகைப்போல் பறந்திடுவேன்
Kazhlugaippoal paranthiduvaen
என்னை வழிநடத்தும்
Ennai vazhinadathum
பரிசுத்த ஆவியே
Parisutha aaviyae
உமதன்பின் வல்லமையால்
Umathanbin vallamaiyaal
என் கண்களை திறந்தருளும்
En kangalai thirantharulum
உம் முகத்தை காணவே, தேவா
Um mugathai kaanavae, Thaevaa
உமதன்பின் அறிவினால்
Umathanbin arivinaal
என்னை வாழச்செய்யும்
Ennai vaazhach seiyum
என் மனதை புதிதாக்கும்
En manathai puthithaakum
உம் சித்தம் வெளிப்படவே , தேவா
Um sitham velippadavae, Thaevaa
என் ஜீவிய காலமெல்லாம்
En Jeeviya kaalamaellam
உமதன்பின் வல்லமையால்
Umathanbin vallamaiyaal