🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #177 📜 6 Stanzas செயல்வீரர் கீதங்கள்

பாவம் செய்யாதே நீ

Paavam Seiyaathae Nee

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Paavam Seyyaathae Nee Pavam Seiyadhe Pavam Seiyathe)
17
✨ பல்லவி / Chorus

பாவம் செய்யாதே நீ

Paavam seiyaathae nee

நீ பாவம் செய்யாதே

Nee paavam seiyaathae

✨ பல்லவி / Chorus

பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

Paavam seiyaathae nee paavam seiyaathae

பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

Paavam seiyaathae nee paavam seiyaathae

சரணம் 1 / Verse 1

தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே

Thaevan sonna karpanai meerith theemai seiyaathae

காவல் நின்று பார்ப்பாரென்று

Kaaval nindru paarpaarendru

கருத்தாய் மனதில் நினைத்தே இரு

Karuththaai manathil ninaithae iru

சரணம் 2 / Verse 2

எப்பொழுது சாவு வரும் என்றறியாயே

Eppozhuthu saavu varum endrariyaayae

இப்பொழுதே நீ திரும்பி

Ippozhuthae nee thirumbi

ஏசு மேசியாவை நம்பு

Yaesu maesiyaavai nambu

சரணம் 3 / Verse 3

பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்

Pettra thaalanthugalai nee paenaamal poanaal

குற்றவாளி என்றே தேவன்

Kuttravaali endrae Thaevan

கோபம் கொள்வார் லாபம் பண்ணு

Koabam kolvaar laabam pannu

சரணம் 4 / Verse 4

நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்

Niththam niththam nee purintha nin paavamellaam

கர்த்தர் எழுதி வைத்திருக்கும்

Karthar ezhuthi vaithirukkum

கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ

Kanakkil vazhakkil irukkumalloa