வெள்ளை புறாவே
Vellai Puraavae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of வெள்ளை புறாவே (Vellai Puraavae)
வெள்ளை புறாவே உன்னைப் போலவே
Vellai Puraavae unnai poalavae
களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே
Kalanggam neengiyae vinnil neenthavae
ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே
Aasai nenjilae aayiram naalumae
உயர உயர உயரும் உன்னதமே சிகரம்
Uyara uyara uyarum unnathamae sigaram
கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்
Kartharuku kaathirunthaal kanavu kooda saathiyam
ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்
Aaviyaal paranthidum anubavam magimai thaan
பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்
Paethaimai neengida paathaiyum maaridum
பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்
Paavanggal tholainthida theemaigal ozhinthidum
ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும்
Aanavam poaivida aanantham piranthidum
எண்ணமும் இதயமும் காயமும் காலமும்
Ennamum idhayamum kaayamum kaalamum
தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்
Thooimaiyin siragugal sumanthu naan parakkavum
மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்
Menmaiyaai vaazhavum unnatham kaanavum
ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும்
Aandavaa nadaththidum aasaigal azhithidum
வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான்
Vaanam en ellaithaan: Yaesu en pakkamthaan
ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம்
Aandavar sontham naan: thaetruvaar anuthinam
ஆவியால் நிரப்புவீர் அழகினை கூட்டுவீர்
Aaviyaal nirappuveer azhagina koottuveer
கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.
Kartharai kaatuvaen kalippudan vaazhuvaen