தேவா உம் சாட்சி நான்
Thaevaa Um Saatchi Naan
தேவா உம் சாட்சி நான் – தினம்
Thaevaa um saatchi naan- thinam
தேவை உம் ஆசிதான்
Thaevai um aasithaan
தேவா உம் சாட்சி நான்
Thevaa um saatchi naan
நித்தியமான ஜீவனைத் தந்தீர்
Niththiyamaana Jeevanai thantheer
சத்தியத்தில் என்னை நடத்துகிறீர்
Sathiyathil ennai nadathukireer
ஆவியின் பெலனை அனுபவித்தே
Aaviyin belanai anubavithae
வாழவைத்தீர் என்றும் மாதிரியாய்
Vazha-vaitheer endrum maathiriyaai
விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்
Virumbiya paavam vilakkiya pinnum
வீரியம் கொண்டே மயக்குகையில்
Veeriyam kondae mayakkugaiyil
நிலைத்திடும் தேவனின் அரசாட்சி
Nilaithidum Thaevanin arasaatchi
ஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி
Eenthidum vazhlvil thinam vaetri
எனக்கெதிராக யார்தான் உண்டு?
Enakkethiraaga yaarthaan undu?
என் மேல் குற்றம் சுமத்துவதார்?
En mael kuttram sumathuvathaar?
எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டு
Ellaamae enakku Yaesuvil undu
என் வாழ்வில் அவரே நீங்காத சொத்து
En vaazhvil avarae neengaatha soththu
உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர்
Ummaiyae thantheer nanmaigal tharuveer
நீதிமானாய் என்றும் நிலைத்திருக்க
Neethimaanaai endrum nilaithirukka
வேண்டுதல் செய்வீர் எனக்காக
Vaenduthal seiveer enakkaaga
மகிமை அளிப்பீர் முடிவாக
Magimai alipeer mudivaaga