மரணபரியந்தம் உண்மையாயிரு
Maranapariyantham Unmaiyaayiru
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of மரணபரியந்தம் உண்மையாயிரு (Maranapariyantham Unmaiyaayiru)
மரணபரியந்தம் உண்மையாயிரு
Marana-pariyantham unmaiyaayiru
ஜீவகிாீடம் நன்மையாய்பெறு
Jeeva-kireedam nanmaiyaai peru
மரித்துயிர்த்தெழுந்தவர் உன்னை மறவார்
Marithu-uyirthezhunthavar unnai maravaar
சரித்திர நாயகன் வேகம் வருவார்
Sarithira naayagan vaegam varuvaar
மரணபரியந்தம் உண்மையாயிரு
Marana-pariyantham unmaiyaayiru
சோதிக்கப் பிசாசு முயன்றிடுவான்
Soathikka pisaasu muyandriduvaan
நிமிர்ந்து நின்று ஜெயங்கொண்டிரு
Nimirnthu nindru jeyangkondiru
நீ படப்போகும் பாடுகளில்
Nee padapoagum paadugalil
சாகும் பரியந்தம் உண்மையாயிரு
Saagum pariyantham unmaiyaayiru
உபத்திரவம் உனக்கு உலகிலுண்டு
Ubaththiravam unakku ulagilundu
அபத்தம் பேசாதே அறியாமையால்
Abatham paesaathae ariyaamaiyaal
சிரச்சேதம் கூட சிலரால் வரும்
Sirachaetham kooda silaraal varum
மரணபரியந்தம் உண்மையாயிரு
Marana-pariyantham unmaiyaayiru
பசி, நிர்வாணம் நாசங்களோ
Pasi, nirvaanam naasangaloa
பட்டயம், துன்பம், வியாகுலமோ
Pattayam, thunbam, viyaagulamoa
வேறெதும் வந்தாலும் இயேசுவிலே
Vaeraethum vanthaalum Yaesuvilae
மரணபரியந்தம் உண்மையாயிரு
Marana-pariyantham unmaiyaayiru