சின்னப் பரதேசி
Chinna Parathaesi
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of சின்னப் பரதேசி (Chinna Parathaesi)
சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
Chinna parathaesi moatcham naadinaen
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்
Loagathin sitrinbam veruthu vittaen
முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே
Muththi adainthoarai paavam saeraathae
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே
Thukka saththam angae endrum kaelaathae
சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
Chinna parathaesi ingae seerpadaen
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்
Angae vellai angi tharithu-kolvaen
என்னை சுத்தமாகக் காருமே இயேசுவே
Ennai suththamaaga kaarumae Yaesuvae
தினம் வழி காட்டும் தெய்வ ஆவியே
Thinam vazhli kaatum theiva aaviyae
சாந்த இயேசு ஸ்வாமீ உம்மை நேசிப்பேன்
Saantha Yaesu suvaami ummai naesippaen
என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்
Endrum unthan seeshan aaga paarkindraen