மேலோகத்தில் என் பங்கு நீர்
Maeloagathil En Pangu Neer
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of மேலோகத்தில் என் பங்கு நீர் (Maeloagathil En Pangu Neer)
மேலோகத்தில் என் பங்கு நீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Maeloegathil en pangu neer Yaesuvae!Kiristhuvae!
மேலான நன்மை தேவரீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Maelaana namai thaevareer Kiristhuvae! Kiristhuvae!
நீர் பாரில் ரத்தம் சிந்தினீர் பேரன்பைக் காட்டி மரித்தீர்
Neer Paaril ratham sinthineer paeranbai kaati maritheer
சீர்கெட்ட என்னை ரட்சித்தீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Seerketta ennai ratchitheer Kiristhuvae! Kiristhuvae!
பூலோக மேன்மை வாஞ்சியேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Pooloaga maenmai vaanjiyaen Kiristhuvae! Kiristhuvae!
மேலோக இன்பம் நாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Maeloega inbam naaduvaen Kiristhuvae! Kiristhuvae!
இப்பாரின் வாழ்வு நில்லாதே தப்பாமல் வாடிப்போகுமே
Ipparin vaazhvu nilaathae thappaamal vaadipoagumae
ஒப்பற்ற செல்வம் நீர் நீரே கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Oppatra selvam neer neerae Kiristhuvae! Kiristhuvae!
நீர் ஏழையேனைக் கைவிடீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Neer Aezhai-yaennai kaivideer Kiristhuvae! Kiristhuvae!
சீராகக் காத்து ஆளுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Seeraaga kaathu aaluveer Kiristhuvae! Kiristhuvae!
பொன் வெள்ளி ஆஸ்தி போயினும் துன்புற்று பாடுபடினும்
Pon velli aasthi poayinum thunbutru paadu-padinum
என் விசுவாசம் நிலைக்கும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
En visuvaasam nilaikkum Kiristhuvae! Kiristhuvae!
தீயோன் விரோதம் செய்யினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Theeyoan viroatham seiyinum Kiristhuvae! Kiristhuvae!
ஓயாமல் போராடினும் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Oayaamal poaraadinum Kiristhuvae! Kiristhuvae!
அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன் உம்மாலே வெற்றி சிறப்பேன்
Ammoorkam kandu anjidaen ummaalae vetri sirappaen
கெம்பீர கீதம் பாடுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Kembira geetham paaduvaen Kiristhuvae! Kiristhuvae!
வெம் சாவையும் மேற்கொள்ளுவேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Vem saavaiyum maerkolluvaen Kiristhuvae! Kiristhuvae!
உம் நேச மார்பில் சுகிப்பேன் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Um naesa maarbil sugippaen Kiristhuvae! Kiristhuvae!
பேரன்பரே! கைதாங்குவீர் நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
Paeranbarae! kaithaanguveer neer vinnil saerthu vazhvipeer
ஓயாப் பேரின்பம் ஈகுவீர் கிறிஸ்துவே! கிறிஸ்துவே!
Oayap paerinbam eeguveer Kiristhuvae! Kiristhuvae!