இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்
Yaesuvukku Sonthamaana Pillaigal
இயேசுவுக்கு சொந்தமான
Yaesuvukku sonthamaana
பிள்ளைகள் - அவர்
Pillaigal -Avar
அன்புக்கு அடிபணிந்த சீஷர்கள்
Anbukku adipanintha seeshargal
தேவகரம் வடிவமைத்த
Thaevakaram vadivamaitha
ஜீவ சிற்பங்கள் - அவர்
Jeeva sirpangal- avar
ஆற்றலுக்கு வலுவான உயிர் சான்றுகள்
Aatralukku valuvaana uyir saandrugal
இசாவா நாங்கள் இசாவா
Issaavaa naangal Isaaavaa
“இயேசுவைச் சேர்ந்தவர்கள்” இசாவா! நாங்கள்
Yaesuvai saernthavargal issaava! naangal
இயேசுவைப் பற்றிக் கொண்ட புத்திசாலிகள்!
Yaesuvai pattri konda puthisaaligal
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்!
Unnathathil koluvirukkum vinthai maanthargal
நிலை வாழ்வும் நிறை வாழ்வும் கண்ட ஞானிகள்!
Nilai vaazhlvum nirai vaazhlvum kanda gnaanigal
சாத்தானை தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள்! நாங்கள்
Saathaanai thoarkadikum vettri veerargal! naangal
பாவமாந்தார் மீட்பைக் காணும் அடையாளங்கள்!
Paavamaanthar meetpai kaanum adaiyaalangal
தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள்!
Thaeva seithi sumanthalaiyum raaja madalgal
தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள்!
Thooimai manam veesungindra narkanthangal
வாழ்வை பான பலியாக்கும் உயிர்த்தோழர்கள்!நாங்கள்
Vaazhvai paana paliyaakum uyirthoazhargal-naangal