எல்லாம் என் இயேசுவுக்கே
Ellaam En Yaesuvukkae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of எல்லாம் என் இயேசுவுக்கே (Ellaam En Yaesuvukkae)
எல்லாம் என் இயேசுவுக்கே
Ellaam en iyaesuvukkae
என் எல்லாம் இயேசுவுக்கே
En ellaam iyaesuvukkae
சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை
Sirasu muthal ullanggaalgal varai
எல்லாம் என் இயேசுவுக்கே
Ellaam en iyaesuvukkae
உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன்
Ullaththil puthuppaattup paadiduvaen
இயேசென்னை சந்தித்ததால்
Yaesennai santhiththathaal
என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன்
En vaazhvai avar kaiyil arppaniththaen
என் வாழ்க்கை இயேசுவுக்கே
En vaazhkkai iyaesuvukkae
பாவம் என் கண்களை மூடினது
Paavam en kangalai moodinathu
இயேசுவின் இரத்தம் கழுவினது
Yaesuvin iraththam kazhuvinathu
இயேசுவை நோக்கியே முன்நடப்பேன்
Yaesuvai noakkiyae munnadappaen
என் கண்கள் இயேசுவுக்கே
En kangal iyaesuvukkae
பாவத்தால் கைகள் கறைப்பட்டது
Paavaththaal kaigal karaippattathu
இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று
Yaesuvin kaayanggal suththamaakkitrru
என்றென்றும் அவர் வேலை செய்திடவே
Endrenrum avar vaelai seythidavae
என் கைகள் இயேசுவுக்கே
En kaigal iyaesuvukkae
ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன்
Jeevapaathai vittuth thavarip poanaen
இயேசுவே வழி என அறிந்து கொண்டேன்
Yaesuvae vazhi ena arinthu kondaen
என் கால்கள் அவர் பாதை சென்றிடவே
En kaalgal avar paathai senridavae
என் கால்கள் இயேசுவுக்கே
En kaalgal iyaesuvukkae