🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #236 📜 4 Stanzas செயல்வீரர் கீதங்கள்

ஒருமுறைதான் வாழ்கிறேன்

Orumuraithaan Vaazhgiraen

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Orumuraithan Vazhgiraen Orumuraithan Valgiren Orumuraidhan Valgiren)
17
✨ பல்லவி / Chorus

ஒருமுறைதான் வாழ்கிறேன்

Orumuraithaan vaazhgiraen

முழுமையாக வாழுவேன்

Muzhumaiyaaga vaazhuvaen

உயிர்த்தெழுந்த தேவனை

Uyirththezhuntha thaevanai

நான் உலகுக்குக் காட்டுவேன்

Naan ulagukkuk kaattuvaen

சரணம் 1 / Verse 1

அற்பகால ஜீவியத்தை

Arpagaala jeeviyaththai

வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்

Vegumathiyaayp petrrukkondaen

அலட்சியமாய்ச் செலவு செய்ய

Alatchiyamaay selavu seyya

அனுமதிதான் எனக்கில்லை

Anumathithaan enakkillai

சரணம் 2 / Verse 2

கூடார வாழ்க்கை இது

Koodaara vaazhkkai ithu

அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்

Anniyarpoal vaazhnthiduvaen

ஒட்ட வரும் பாவத்தையோ

Otta varum paavaththaiyoa

ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன்

Orumoochaay othukki vaippaen

சரணம் 3 / Verse 3

இயேசுவிலே கண்பதித்து

Iyaesuvilae kanpathiththu

பொறுப்போடு முன்நடப்பேன்

Poruppoadu munnadappaen

இதயமதில் ஆராதித்து

Ithayamathil aaraathiththu

பூரிப்போடு வாழ்ந்திடுவேன்!

Poorippoadu vaazhnthiduvaen!