🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #237 📜 4 Stanzas செயல்வீரர் கீதங்கள்

நான் அல்ல இனி இயேசுவே

Naan Alla Ini Yaesuvae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Nan Alla Ini Yesuve Naanalla Nanalla)
17
✨ பல்லவி / Chorus

நான் அல்ல இனி இயேசுவே - என்னில்

Naan alla ini iyaesuvae - ennil

இன்றும் என்றும் வாழ்கின்றார்

Indrum endrum vaazhgindraar

சரணம் 1 / Verse 1

கண்களிலே நல் தூய்மை உண்டு

Kangalilae nal thooymai undu

கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு

Karuththinilae endrum maenmai undu

செயலினிலே பெரும் நோக்கம் உண்டு

Seyalinilae perum noakkam undu

பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு

Payanpada vaazhvathil ilaabamundu

சரணம் 2 / Verse 2

நான் என்ற என் சுயநீதியை

Naan endra en suyaneethiyai

தான் என்ற என் அகம்பாவத்தை

Thaan endra en agampaavaththai

சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே

Siluvaiyilae nithamum saerththarainthae

சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்

Saernthavaroadu pizhaiththiruppaen

சரணம் 3 / Verse 3

இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்

Ilatchiyappaathaiyil naan nadappaen

இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்

Ratchippin thaevanai uyarththiduvaen

தேவனின் இராஜியம் திசையெங்கிலும்

Thaevanin iraajiyam thisaiyengkilum

தீவிரம் பரவிட நான் உழைப்பேன்

Theeviram paravida naan uzhaippaen