என் கால்களுக்கு தீபம் இயேசு
En Kaalgalukku Theebam Yesu
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of என் கால்களுக்கு தீபம் இயேசு (En Kaalgalukku Theebam Yesu)
என் கால்களுக்கு தீபம் இயேசு
En Kaalgalukku theebam yaesu
என் பாதைக்கு வெளிச்சம் இயேசு
En paathaiku velicham yaesu
என் தாகத்தில் பானம் இயேசு
En thaagathil paanam yaesu
என் சோகத்தில் கீதம் இயேசு
En soagathil geetham yaesu
எல்லாரிலும் எனக்கெல்லாம் இயேசு
Ellaarilum enakkellaam yaesu
வல்லவராம் நல்ல இயேசு
Vallavaraam nalla yaesu
அல்லேலூயா ஆமேன் (2)
Allaelooyaa aamen
என் பிணியில் வைத்தியர் இயேசு
En piniyil vaithiyar yaesu
என் பணியில் பாத்தியம் இயேசு
En paniyil paathiyam yaesu
என் தனிமையில் துனை இயேசு
En thanimaiyil thunai yaesu
என் இனிமையில் தேன் இயேசு
En inimaiyil thaen yaesu
என் ரட்சகர் ரட்சிப்பும் இயேசு
En ratchagar ratchippum yaesu
என் மீட்பரும் மீட்பும் இயேசு
En meetparum meetpum yaesu
என் ஜீவனும் பெலனும் இயேசு
En jeevanum belanum yaesu
என் ஜோதியும் நீதியும் இயேசு
En joathiyum neethiyum yaesu
என் போக்கிலும் வரத்திலும் இயேசு
En poakkilum varathilum yaesu
தன் கரத்தினில் மறைத்தவர் இயேசு
Than karathinil maraiththavar yaesu
தன் வரங்களை சொரிந்தவர் இயேசு
Than varangalai sorinthavar yaesu
என் தாபரமாம் இயேசு
En thaabaramaam yaesu