🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #6 📜 8 Stanzas த.வ.மா பாடல் புத்தகம்

ஆத்மமே, உன் ஆண்டவரின்

Praise My Soul King of Heaven (Aathmamae Un aandavarin)

✍️ Composed & Sung by Henry Francis Lyte (Aathumamae Un Aandavarin Athmame Un Andavarin)
17
சரணம் 1 / Verse 1

ஆத்மமே, உன் ஆண்டவரின்

1 Praise, my soul, the King of heaven;

திருப்பாதம் பணிந்து

To his feet your tribute bring.

மீட்பு, சுகம், ஜீவன், அருள்

Ransomed, healed, restored, forgiven,

பகுதி / Other

பெற்றதாலே துதித்து,

Evermore his praises sing :Alleluia

அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று.

Alleluia! Praise the everlasting King!

சரணம் 2 / Verse 2

நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற

2 Praise him for his grace and favor

தயை நன்மைக்காய் துதி;

To our father in distress.

கோபங்கொண்டும் அருள் ஈயும்

Praise him, still the same as ever,

பகுதி / Other

என்றும் மாறாதோர் துதி;

Slow to chide, and swift to bless.Alleluia

அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி.

Alleluia! Glorious in his faithfulness!

சரணம் 3 / Verse 3

தந்தை போல் மா தயை உள்ளோர்;

3 Father like he tends and spares us;

நீச மண்ணோர் நம்மையே

Well our feeble frame he knows.

அன்பின் கரம் கொண்டு தாங்கி

In his hands he gently bears us,

பகுதி / Other

மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!

Rescues us from all our foes. Alleluia

அல்லேலுயா, இன்னும் அவர் அருள் விரிவானதே.

Alleluia! Widely as his mercy flows!

சரணம் 4 / Verse 4

என்றும் நின்றவர் சமுகம்

4 Angels, in the height adore him;

போற்றும் தூதர் கூட்டமே,

Ye behold him face to face.

நாற்றிசையும் நின்றெழுத்து

Saints tirumphant bow before him;

பகுதி / Other

பணிவர் நீர் பக்தரே;

Gathered in from very race; Alleluia

அல்லேலுயா, அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே.

Alleluia! Praise with us the God of grace!