Jebathota Jeyageethangal
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
All 40 Volumes composed & sung by Fr. S.J. Berchmans with bilingual Tamil script and Romanised English lyrics.
எல்லாருக்கும் மா உன்னதர்
All Hail the Power of Jesus Name
எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்...
போற்றும், போற்றும்!
Praise Him Praise Him (Poattrum Poattrum)
போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய், பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய; மாந்தர...
தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா
Holy Holy Holy Lord God Almighty
தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா ! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே; தூய, தூய, தூயா! மூவரான ஏகா! காருணியரே, தூய திரியே...
ஆத்மமே, உன் ஆண்டவரின்
Praise My Soul King of Heaven (Aathmamae Un aandavarin)
ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நி...
எத்தனை நாவால் பாடுவேன்
O For a Thousand Tongues (Eththanai Naavaal Paaduvaen)
எத்தனை நாவால் பாடுவேன் என் மீட்பர் துதியை! என் ஆண்டவர் என் ராஜனின் மேன்மை மகிமையை! பாவிக்கு உந்தன் நாமமோ ஆரோக்கியம் ஜீவன...
கர்த்தாவே யுகயுகமாய்
O God our Help in Ages Past
கர்த்தாவே யுகயுகமாய் எம் துணை ஆயினீர் நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர் உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம...
ஒப்பில்லா – திரு இரா
Silent Night
ஒப்பில்லா – திரு இரா இதில்தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம் ஒப...
கிறிஸ்தோரே எல்லாரும்
O Come All Ye Faithful
கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள் தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார் நமஸ்கரிப்போமாக ந...
கேள் ஜென்மித்த ராயர்க்கே
Hark The Herald Angels Sing / Kael Jenmitha Raayarkkae
கேள் ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர் சமாதான காரணர் மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம...
நள்ளிரவில் மா தெளிவாய்
It Came Upon a Midnight Clear
நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே; “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வா...
பார், முன்னணை ஒன்றில்
Away in a Manger
பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே பாலனாம் நம் இயேசு கிடந்தனரே; வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம் காண மின்னிட்டதே...
நல் மீட்பர் பட்சம் நில்லும்
Stand up, stand up for Jesus
நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் ப...
என் முன்னே மேய்ப்பர் போகிறார்
He Leadeth Me (En Meippar Munnae)
என் முன்னே மேய்ப்பர் போகிறார்; நல் மேய்ப்பராகக் காக்கிறார்; ஓர்க்காலும் என்னைக் கைவிடார்; நேர் பாதை காட்டிப் போகிறார். ம...
ரட்சா பெருமானே, பாரும்
Savior Like A Shepherd Lead Us (Ratcha Perumaanae Paarum)
ரட்சா பெருமானே, பாரும், புண்ணிய பாதம் அண்டினோம் சுத்தமாக்கி சீரைத் தாரும், தேடிவந்து நிற்கிறோம்! இயேசு நாதா, இயேசு நாதா ...
பாதை காட்டும், மாயெகோவா
Guide Me O Thou Great Jehovah (Paathai Kaatum Maa Yaehovaa)
பாதை காட்டும், மா யேகோவா பரதேசியான நான் பலவீனன், அறிவீனன், இவ்வுலகம் காடுதான்; வானாகாரம், வானாகாரம் தந்து என்னைப் போஷியு...
உம்மண்டை, கர்த்தரே
Nearer My God To Thee (Ummandai Kartharae)
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே, உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே தாசன் ...
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
My Hope is built on nothing less (En Meetpar Raththam)
என் மீட்பர் ரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும...
பிளவுண்ட மலையே
Rock of Ages
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். எந்...
பாவ சஞ்சலத்தை நீக்க
What a Friend we Have in Jesus (Paava Sanjalathai)
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே! பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே; சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் ந...
அதிசயங்களை எல்லா இடமும்
Now Thank We All Our God (Athisayangalai Ellaa Idamum)
அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட...
இயேசு எந்தன் நேசரே (Bilingual)
Jesus Loves Me, This I Know
இயேசு எந்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே; பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான்! இயேசு என் நேசர், இயேசு என் நேசர்...
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
Blessed Assurance (Yaesuvai Nambi)
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவகுமாரன் மீட்டுக் கொண்டார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்ட...
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
All to Jesus I surrender (Yaesuvukkae Oppuvithaen)
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிற...
How great Thou art
How great Thou art
பெத்தலையில் பிறந்தவரைப்
Bethalayil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள தாய் மடியி...
என்ன என் ஆனந்தம்
Enna En Aanantham
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் ! சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் , ஆட...
தேன் இனிமையிலும்
Thaen Inimaiyilum
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே - அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாகக்...
யேசு நாமம் ஒன்றை நம்புவீர்
Yaesu Naamam Ondrai Nambuveer
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே இயேசு நாமம் ஒன்றை நம்பும் இரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம்...
ஐயையா, நான் வந்தேன்
Ayyaiyaa Naan Vanthaen
ஐயையா, நான் வந்தேன் - தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் - தயை ...
தந்தானைத் துதிப்போமே
Thanthaanai Thuthippoamae
தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோ...
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
Unnatha Thaevan Unnai Azhaikiraar
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே ...
மாறிடா எம் மா நேசரே
Maaridaa Em Maa Naesarae
மாறிடா எம்மா நேசரே- ஆ மாறாதவர் அந்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அ...
இயேசுவைப் போல் அழகுள்ளோர்
Yaesuvai Poal Azhaugulloar
இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதி...
குதூகலம் நிறைந்த நன்னாள்
Kuthookalam Niraintha Nannaal
குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்று ய...
வருவாய் தருணமிதுவே
Varuvaai Tharunamithuvae
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் ப...
என் தேவன் என் வெளிச்சம்
En Thaevan En Velicham
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் தாயும் தந்தையும் தள்...
என் கால்களுக்கு தீபம் இயேசு
En Kaalgalukku Theebam Yesu
என் கால்களுக்கு தீபம் இயேசு என் பாதைக்கு வெளிச்சம் இயேசு என் தாகத்தில் பானம் இயேசு என் சோகத்தில் கீதம் இயேசு எல்லாரிலும்...
மணவாளன் வந்தார் இந்த வேளையிலே
Manavaalan Vanthar Intha Vaelaiyilae
மணவாளன் வந்தார் இந்த வேளையிலே நீங்கள் விழித்து ஜெபியுங்கள் மாதயவாய் பணிவோடே மாட்டுக் கொட்டிலிலே இம்மானுவேல் ராஜா வந்தாரே...
இயேசு ராஜன் பிறந்தார்
Yaesu Raajan Piranthaar
இயேசு ராஜன் பிறந்தார் இம்மானுவேல் உதித்தார் மந்தையின் மேய்ப்பர் வெளிச்சமே கண்டார் வானாதி சேனை துத்தியங்கள் செய்தார் விண்...
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
Oru Naalil Yaesu Raajan Varuvaar
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் விண்ணவர் துதிபாட ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் மன்னவர் மகிழ்ந்தாட மேகங்களின் நடுவினிலே வ...