🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #5 📜 8 Stanzas த.வ.மா பாடல் புத்தகம்

தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா

Holy Holy Holy Lord God Almighty

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Thooya Thooya Thooyaa Thuya Thuya Thuya Sarva Valla Naatha Sarva Valla Nadha)
17
சரணம் 1 / Verse 1

தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !

Holy, holy, holy, Lord God almighty!

தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே;

Early in the morning Our song shall rise to Thee:

பகுதி / Other

தூய, தூய, தூயா! மூவரான ஏகா!

Holy, holy, holy, merciful and mighty,

காருணியரே, தூய திரியேகரே!

God in three Persons, blessed Trinity!

சரணம் 2 / Verse 2

தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று

Holy, holy, holy! all the saints adore Thee,

தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,

Casting down their golden crowns Around the glassy sea;

பகுதி / Other

கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று,

Cherubim and seraphim falling down before Thee,

இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே!

Who were, and are, and ever more shall be.

சரணம் 3 / Verse 3

தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா

Holy, holy, holy! though the darkness hide Thee,

பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?

Though the eye of sinful man Thy glory may not see;

பகுதி / Other

நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா

Only Thou art holy, there is none beside Thee,

மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர்.

Perfect in power, in love and purity.

சரணம் 4 / Verse 4

தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!

Holy, holy, holy, Lord God Almighty!

வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;

All Thy works shall praise Thy name In earth, and sky, and sea;

பகுதி / Other

தூய, தூய, தூயா! மூவரான ஏகா!

Holy, holy, holy, merciful and mighty,

காருணியரே, தூய திரியேகரே!

God in three Persons, blessed Trinity!