இயேசு ராஜன் பிறந்தார்
Yaesu Raajan Piranthaar
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசு ராஜன் பிறந்தார் (Yaesu Raajan Piranthaar)
இயேசு ராஜன் பிறந்தார்
Yaesu raajan piranthaar
இம்மானுவேல் உதித்தார்
Immaanuvael uthiththaar
மந்தையின் மேய்ப்பர்
Manthaiyin maeippar
வெளிச்சமே கண்டார்
Velichamae kandaar
வானாதி சேனை
Vaanaathi saenai
துத்தியங்கள் செய்தார்
Thuthiyanggal seithaar
விண்ஜோதி தோன்றிடவே
Vinjoathi thoandridavae
வான் சாஸ்த்ரி தேடிடவே
Vaan saasthari thaedidavae
மாந்தரின் மீட்பர்
Maantharin meetpar
மாட்டுக் கொட்டிலிலே
Maatuk kotililae
மரியின் மைந்தன்
Mariyin mainthan
அயர்ந்து தூங்கினாரே
Ayarnthu thoonginaarae
பாவியின் பாவமதை
Paaviyin paavamathai
பாரினில் போக்கிடவே
Paarinil poakkidavae
மன்னாதி மன்னன் புவியில் வந்தாரே
Mannaathi mannan puviyil vanthaarae
ஆதாமின் சாபம் சுமந்து தீர்த்தாரே
Aadhaamin saabam sumanthu theerthaarae