நான் என்னையே இந்நேரமே
Naan Ennaiyae Innaeramae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of நான் என்னையே இந்நேரமே (Naan Ennaiyae Innaeramae)
நான் என்னையே இந்நேரமே
Naan ennaiyae innaeramae
உம் சொந்தமாய் தந்தேன் இதோ
Um sonthamaay thanthaen ithoa
சோர்வாகவே நான் நிற்கையில் – 2
Soarvaagavae naan nirkaiyil – 2
என் நேசரே சேர்த்துக் கொள்ளுவீர்
En naesarae saerthuk kolluveer
காடானாலும் மேடானாலும் – 2
Kaadaanaalum maedaanaalum – 2
என் இயேசுவை பின் பற்றுவேன்
En iyaesuvai pin patrruvaen
என் இயேசுவே என் ராஜனே – 2
En iyaesuvae en raajanae – 2
உம்மை என்றும் பின்பற்றுவேன்
Ummai endrum pinpatrruvaen