🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #246 📜 12 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி

Tharaniyil Malarattum Yaesuvin Aatchi

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Tharaniyil Malaratum Yesuvin Aatchi)
17
சரணம் / Verse

தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி

Tharaniyil malarattum iyaesuvin aatchi

தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி

Thalaimurai thalaimurai thodarattum meetchi

சரணம் / Verse

புறப்படு நீ திருச்சபையே

Purappadu nee thiruchabaiyae

செயல்படு நீ அதி விரைவே

Seyalpadu nee athi viraivae

அறுவடை மிகுதி ஆளில்லையே – 2

Aruvadai mikuthi aalillaiyae – 2

சரணம் 1 / Verse 1

இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி

Inthiya mannil ennatra koadi

எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி

Engkengkoa alaigiraar iraivanaith thaedi

பகுதி / Other

சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்

Sinthaiyil kalakkam manathinil mayakkam

அங்கங்கே தவிக்கிறார் அமைதியை நாடி

Anggangkae thavikkiraar amaithiyai naadi

இடைப்பகுதி / Bridge

இந்த நிலை நீக்கவேண்டும்

Intha nilai neekkavaendum

விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்

Vinthai oli eerkkavaendum

மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2

Manthaikkul palarai saerkkavaendum – 2

✨ பல்லவி / Chorus

தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி

Tharaniyil malarattum iyaesuvin aatchi

சரணம் 2 / Verse 2

இமயத்தில் துவங்கி குமரி வரையில்

Imayaththil thuvangki kumari varaiyil

இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்

Immaanuvaelanai vanangkidavaendum

பகுதி / Other

சமயங்கள் பலவும் சகலமும் படைத்த

Samayanggal palavum sagalamum padaiththa

சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்

Sarvaathi karththaraip paninthidavaendum

இடைப்பகுதி / Bridge

பாரதமே மாறவேண்டும்

Paarathamae maaravaendum

பரனேசுவைச் சேரவேண்டும்

Paranaesuvais saeravaendum

பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் – 2

Parisuththa aaviyin maari vaendum – 2

சரணம் 3 / Verse 3

ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்

Gnaalaththil muzhuthum narcheythi paravum

வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்

Vaelaithaan mudivin adaiyaalam thelivaay

பகுதி / Other

காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்

Kaalaththai unarvoam kadumaiyaay uzhaippoam

கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்

Karththarin varugai nerunguthae viraivaay

இடைப்பகுதி / Bridge

அழைப்பின் குரல் கேட்கலையோ

Azhaippin kural kaetgalaiyoa

அவசரமும் புரியலையோ

Avasaramum puriyalaiyoa

அவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2

Avagaasam mudinthathu kilampalaiyoa – 2