தேவ அடிச்சுவட்டில் செல்லவே
Thaeva Adichuvattil Sellavae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தேவ அடிச்சுவட்டில் செல்லவே (Thaeva Adichuvattil Sellavae)
தேவ அடிச்சுவட்டில் செல்லவே
Thaeva adichchuvattil sellavae
நான் தீர்மானித்தேன் இன்றே
Naan theermaaniththaen indrae
அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன்
Arppaniththaen naan agamagizhnthaen
புது நோக்கம் என் வாழ்வினிலே - 2
Puthu noakkam en vaazhvinilae - 2
இயேசுவின் அன்பினையே நான்
Iyaesuvin anbinaiyae naan
அனுதினம் அனுபவித்தேன்
Anuthinam anubaviththaen
ஊற்றிடுவேன் என்னை பலியாக
Ootrriduvaen ennai paliyaaga
அவர் அன்புக்கு பதிலாக - 2
Avar anbukku pathilaaga - 2
உலகத்தை முற்றிலுமாய் தினம்
Ulagaththai mutrrilumaay thinam
சிலுவையில் அறைந்திடுவேன்
Siluvaiyil arainthiduvaen
சிலுவையை எடுத்தே பின் செல்வேன்
Siluvaiyai eduththae pin selvaen
அவர் காட்டும் பாதையிலே - 2
Avar kaattum paathaiyilae - 2
இந்தியர் இயேசுவுக்கே என்ற
Inthiyar iyaesuvukkae endra
நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்
Noakkaththil vaazhnthiduvaen
என் தலைமுறையை இயேசுவுக்கே
En thalaimuraiyai iyaesuvukkae
வரவழைப்பேன் சீக்கிரமே - 2
Varavazhaippaen seekkiramae - 2