🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மகிமை இயேசு தேவா

Magimai Yesu Deva

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Magimai Yaesu Theva)
17
✨ பல்லவி / Chorus

மகிமை இயேசு தேவா

Magimai yesu deva

மறவாதே என்னை நாதா

Maravaathae ennai naatha

✨ பல்லவி / Chorus

வழி நீரே கர்த்தரை சேர

Vazhli neere kartharai saera

வலம் கையில் தாங்கி செல்லும்

Vala kaiyil thaangi saelum

வலுவாமல் என்னைக் காரும்

Valuvaamal ennai kaarum

✨ பல்லவி / Chorus

மகிமை இயேசு தேவா

Magimai yesu deva

சரணம் 1 / Verse 1

இருள் சூழ்ந்த பாதைகளிலும்

Irul sulnha paathaigalilum

இடறாமல் பயந்திடாமல்

Idaraamal payanthidaamal

பகுதி / Other

தேவ ஜோதி தூதர் சூழ

Deva jothi thuthar sula

துனை நின்றென்னை தேற்றுவீரே

Thunai nindraennai thetruveere

சரணம் 2 / Verse 2

பெரும்மலைகள் விலகினாலும்

Paerum malaigal vilaginaalum

பர்வதங்கள் நிலைபெயர்ந்தும்

Parvathangal nilai paeyarnthum

பகுதி / Other

சமாதானம் நீங்கிடாமல்

Samathanam neengidaamal

சதாகாலம் கிருபை கூறும்

Sathakaalam kirubai kurum

சரணம் 3 / Verse 3

கனி மரமாய் செழிக்கும் என் மேல்

Kani maramaai saelikum en mael

கல்லெரியும் பகைஞர் முன்னே

Kallaeriyum pagaignar munnae

பகுதி / Other

பலன் தாரும் இன்னும் ஒட

Balan thaarum innum ooda

பலன் நூறாக ஆசி கூறும்

Belan nooraga aasi kurum