நீதியின் கரம் உன்னை தாங்கும்
Neethiyin Karam Unnai Thaangum
நீதியின் கரம் உன்னை தாங்கும்
Neethiyin Karam Unnai Thaangum
நித்திய தேவன் உன் கர்த்தர் அவரின்
Nithiya devan un karthar avarin
நீதியின் கரம் உன்னை தாங்கும்
Neethiyin karam unnai thaangum
பயப்படாதே கலங்கிடாதே
Payapadaathae kalangidaathae
பொறுமையோடே காத்திருப்பாயே
Poerumaiyoede kaaththirupaayae
நீதியின் கரம் உன்னை தாங்கும்
Neethiyin Karam Unnai Thaangum
கூப்பிடும் குரலை கேட்பார்
Koopidum kuralai kaetpaar
கர்த்தர் சேவியோ மந்தமில்லை
Karthar saeviyoe manthamillai
குருசில் விரித்தழைக்கும்
Kurusil virithalaikum
கரங்கள் குறுகவில்லை
Karangal kurugavillai
பதரிடாமல் அமர்ந்தே ஜெபி
Patharidaamal amarnthae jebi
பதில் கிடைத்திடும் நீ மகிழ்வாய்
Pathil kidaithidum nee mazhilvaai
நீதியின் கரம் உன்னை தாங்கும்
வாய் திறவாமலே இயேசு
Vaal thiravaamalae yaesu
வாரடிகள் சகித்து நின்றார்
Vaaradigal sagithu nindraar
உனக்கு சமாதானதை
Unaku samathaanathai
உண்டாக்கும் ஆக்கினையை
Undaakum aakinaiyai
தனது தோழில் சுமந்தார் அவர்
Thanathu thoelil sumanthar avar
தழும்பினால் குணம் நீ அடைவாய்
Thalumbinaal gunam nee adaivaai
தொல்வி போல் தொன்றினும் குருசில்
Thoelvi poel thoendrinum kurusil
தூய இயேசு ஜெயம் சிறந்தார்
Thooya yaesu jeyam siranthaar
உன்னை போல் சோதிக்கப்பட்டார்
Unnai poel soethikkappataar
உனக்கும் உதவி செய்வார்
Unakum uthavi seivaar
பரமன் சிலுவையை நோக்கி பார்
Parman siluvaiyai noekki paar
பிதாவின் மாட்சிமை விளங்கும்
Pithaavin maatchimai vilangum