🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பெயர் சொல்லி அழைத்தீர்

Peyar Solli Azhlaitheer

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Peyar Solli Alaitheer)
17
✨ பல்லவி / Chorus

பெயர் சொல்லி அழைத்தீர் பரம பிதாவே

Peyar solli azhlaitheer parama pithavae

என்னை தெரிந்து எடுத்தீர்

Ennai therinthu koendeer

நீர் எந்தன் சொந்தம் நான் உமது அடிமை

Neer enthan soentham naan umathu adimai

✨ பல்லவி / Chorus

பெயர் சொல்லி அழைத்தீர்

Peyar solli azhlaitheer

சரணம் 1 / Verse 1

ஆத்துமநாளன் என் இயேசு ராஜா

Aathumanaalan en yaesu raaja

ஆவியில் என்னுடன் தங்கிடும் தேவா

Aaviyil ennudan thangidum deva

பகுதி / Other

தெய்வீக அன்பும் அகமகிழிந்து பொங்கும்

Theiviga anbum agamazhilnthu poengum

மெய்மறந்தே சிந்தை மறுரூபமாகும்

Meimaranthae sinthai maruroobamaagum

சரணம் 2 / Verse 2

துன்பங்கள் என்னை உம்மண்டை சேர்க்கும்

Thunbangal ennai ummandai saerkum

இன்னமும் நீதியின் பாடுகள் தாரும்

Innamum neethiyin paadugal thaarum

பகுதி / Other

ஆதி விசுவாசம் அனலாய் எழும்பும்

Aathi visuvaasam analaai yaelumbum

ஆண்டவரே என்னில் பிரியமே கொள்ளும்

Aandavare ennil piriyamae koellum

சரணம் 3 / Verse 3

பொல்லா உலகம் நல்லோரை பகைக்கும்

Poella ulagam nalloerai pagaikum

பண்பு பரிசுத்த வாழ்வையும் தூற்றும்

Panbu parisutha vazhlvaiyum thootrum

பகுதி / Other

தீமை அணுகா காத்திடுவீரே

Theemai anugaa kaathiduveere

தம்மையே நம்பினோர் அடைக்கலம் நீரே

Thamaiye nambinoer adaikalam neere