அழைக்கிறார் அன்பின் தெய்வம்
Azhaikkiraar Anbin Deivam
அழைக்கிறார் அன்பின் தெய்வம்
Azhaikkiraar Anbin Deivam
ஆண்டவர் இயேசு அவரை நீ கண்டிடுவாய்
Aandavar yaesu avarai nee kandiduvaai
சஞ்லம் அடைந்த உன் வாழ்விலே
Sanjalam adaintha un vaazhlvilae
வஞ்சிக்கும் லோகத்தை நம்பிடாதே
Vanjikum loegathai nambidaathe
தஞ்சம் தருவார் நம்பி வாராயோ
Thanjam tharuvaar nambi vaaroeyoe
என்றும் ஜெபம் கேட்டிடுவார்
Endrum jebam kaetiduvaar
மாறாத மெய் சமாதானமிவார்
Maaratha maei samaathaanamivaar
மீட்கும் சர்வ வல்ல கர்த்தர் இவர்
Meetkum sarva valla karthar ivar
மூன்றானி மீது தொங்கிடும் இயேசு
Mundrani meethu thoengidum yaesu
மாந்தர்கள் பாவம் தீர்த்திடுவார்
Manthargal paavam theerthiduvaar
நாசி சுவாசமுள்ள மாந்தனை
Naasi suvaasamulla maanthanai
நம்பினாலும் மனம் தளறுமா
Nambinaalum manam thalarumaa
நேற்றும் இன்றென்றும் மாறாத இயேசு
Netrum indrendrum maaratha yaesu
நித்தமும் உன்னை கைவிடாரே
Nithamum unnai kaividaare
இயேசுவின் நாமம் அல்லால் புவிலே
Yaesuvin naamam allal puvilae
எந்த பேராலும் மீட்பேயில்லை
Entha paeralum meetpayilai
தேக சுகமும் ஆத்தும மீட்பும்
Thega sugamum aaththuma meetpum
தேடி வாராயோ இயேசுவிடம்
Thedi vaaraayoe yaesuvidam