வெற்றி வேந்தன் இயேசு
Vetri Vaendhan Yaesu
வெற்றி வேந்தன் இயேசு ஜெனித்தார்
Vetri vaendhan yaesu jaenithaar
நாம் வாழ்த்தி புகழ் பாடுவோம்
Naam vazhlthi pugal paaduvoem
விண் தூதர் சேனை
Ven thuthar saenai
சாற்றும் நற்செய்தியாள்
Saatrum narseithiyaal
மண்ணுலம் புரிப்பாகுதே
Mannulagam puripaaguthae
வெற்றி வேந்தன் இயேசு ஜெனித்தார்
Vetri vaendhan yaesu jaenithaar
ஏழை எளிய அவதாரம் எடுத்து
Yaelai eliya avathaaram eduthu
இயேசு நம் இதயத்தை கவர்ந்தார் அல்லோ
Yaesu nam ithayaththai kavarnthaar alloe
மனதூய்மை விரும்பிடும் மனிதரையே
Manathooimai virumbidum manitharaiyae
தனக்காக தெரிந்து இயேசு அழைத்தார் அல்லோ
Thanakaga therinthu yaesu azhlaithaar alloe
வந்தாரே புவியில் மரித்தாரே பலியாய்
Vanthaare puviyil marithaarae paliyaai
வேதம் நிறைவேற உயிர்த்தார் அல்லோ – இயேசுவே
Vaedham niraivaera uyirthaar alloe - yaesuvae
இனிக்காலம் செல்லாது எதை நோக்குவோம்
Inikaalam sellathu ethaai noekkuvoem
இவர் மேசியா மீண்டும் வருகின்றாரே
Ivar maessiya meendum varugindrare
வெற்றி வேந்தன் இயேசு வருகிறார்
Vetri vaendhan yaesu varugiraar
வெற்றி வேந்தன் இயேசு வருகிறார்
Vetri vaendhan yaesu varugiraar
நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்
Naam vazhlthi varavaerkiroem
விண் தூதர் சேனை
Veen thuthar saenai
பரன் இயேசு பக்கத்தர்கள்
Paran yaesu pakthargal
வானில் வந்து சேரும் நாளிதோ
Vaanil vanthu saerum naalithoe