🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மங்கிடா சுடர் ஒளியே

Mangida Sudar Oliyae

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Mangida sudar Oliye)
17
✨ பல்லவி / Chorus

மங்கிடா சுடர் ஒளியே

Mangida Sudar Oliyae

எங்கள் ஆலய விளக்கே

Engal aalaya vilakae

✨ பல்லவி / Chorus

இவ்வணம் தனியிருப்பதாலே

Ivvanam thaniyiruppathaalae

இயேசுவே இம்மானுவேல்

Yaesuvae immanuvael

✨ பல்லவி / Chorus

ஆர்ப்பரிப்பேன் அகமகிழ்வோம்

Aarpparipaen agamazhilvoem

அவணியில் அவதரித்தார்

Avaniyil avatharithaar

ஆத்தும இரட்சகரே

Aathuma iratchagarae

✨ பல்லவி / Chorus

அன்பு மிகுந்த இயேசுவே

Anbu muguntha yaesuvae

அதிசயமானவரே

Athisayamanavaere

அற்புதங்கள் செய்பவரே

Arputhangal seibavarae

✨ பல்லவி / Chorus

மங்கிடா சுடர் ஒளியே

Mangida Sudar Oliyae

எங்கள் ஆலய விளக்கே

Engal aalaya vilakae

சரணம் 1 / Verse 1

பாவம் இல்லாத தேவகுமாரன்

Paavam illatha devakumaaran

பாவத்தை போக்க வந்தார்

Paavathai poekka vanthaar

பகுதி / Other

பாவம் செய்யாத மான்பினை இல்லை

Paavam seiyaatha maanbinai illai

பாவ இரட்சனை அடைவோம்

Paava ratchanai adaivoem

சரணம் 2 / Verse 2

சத்திய மார்க்கம் நித்தியம் சேர்க்கும்

Sathiya maarkam nithiyam saerkkum

சுத்தாங்கமே அடையும்

Suthaangamae adaiyum

பகுதி / Other

உத்தம உள்ளம் தேவ வீடாகும்

Uthama ullam deva veedaagum

கர்த்தரின் ஓளி உதிக்கும்

Kartharin oli uthikum