தேவாதி தேவன் சிலுவை
Devathi Devan Siluvai
தேவாதி தேவன் சிலுவை சுமந்தே
Devathi Devan Siluvai sumanthae
பாவ பலியாகிட சென்றார் எனக்காய்
Paava baliyaagida sendraar enakkai
தேவாதி தேவன்
Devathi Devan
கொல்கதா மலை மேல் ஏறிடும் காட்சி
Kolkatha malai mel yeridum kaatchi
கான்பவர் உள்ளம் உருகாதோ உனக்காய்
Kaanbavar ullam urugaathoe unakkai
மாண்டவர் அன்பை நினைப்பாயோ
Maandavar anbai ninaipaayoe
பரிசுத்தமானவர் இயேசு நம்மை
Parisuthamaanavar yesu nammai
பரலோகம் சேர்த்திட பாடுகள் ஏற்றார்
Paraloegam serthida paadugal ettrar
இவரை அல்லாமல் வழி எதும் இல்லை
Ivarai allamal vazhli ethum illai
இரட்சணிய பாக்கியம் பெறுவோமே இவரால்
Iratchaniya paakiyam peruvoemae ivaraal