🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 5 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

வருவாய் கர்த்தரின் பாதம்

Varuvaai Kartharin Paatham

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Varuvai Kartharin Patham)
17
✨ பல்லவி / Chorus

வருவாய் கர்த்தரின் பாதம்

Varuvaai kartharin paatham

மன ஆறுதல் தேடி

Mana aaruthal thedi

✨ பல்லவி / Chorus

இயேசுவை நாடி

Yesuvai naadi

மீட்ப்படைவாய் உன் ஆத்துமாவில்

Meetpadaivaai un aathumaavil

✨ பல்லவி / Chorus

வருவாய் கர்த்தரின் பாதம்

Varuvaai kartharin paatham

தருணமிதே நீயும் தள்ளிடாதே

Tharunamithae neeyum thallidaathae

சரணம் 1 / Verse 1

தீராத நோய் பிணி தீர்த்திடுவார்

Theeratha noei pini therthiduvaar

தம் தழும்பால் சுகம் தருவார்

Tham thazhlumbal sugam tharuvaar

பகுதி / Other

கருனை மிகுந்த கர்த்தர் இவர்

Karunai miguntha karthar ivar

குறைகளை இயேசு உன்னை மன்னிப்பாரே

Kuraigalai yesu unnai mannippaarae