என் பெலன் நீரே
En Belan Neerae
என் பெலன் நீரே எனது இயேசு ராஜா
En belan neerae enathu yesu raaja
எனக்காக மாண்டீர் என் மீட்பராலே
Ennakaaga maandeer en meetparaalae
இரட்சப்பின் அதிபதி உபத்திரவம் அடைந்தீரே
Iratchipin athipathi upathiravam adaintheerae
மகிமையிலே தம் பிள்ளைகளை
Magimaiyilae tham pillaigalai
மேலோகம் சேர்க்க வாருமே
Maeloegam saerkaa vaarumae
என் பெலன் நீரே
En belan neerae
மாயலோகம் இதை வெறுத்தேனே
Maaya loegam ithai vaeruththaene
மறுமையில் செல்ல பங்கடைய
Marumaiyil sella pangadaiya
தம் திருப்பாதம் சேர்வதே போதும்
Tham thiruppaatham saervathae poethum
தாமதம் வேண்டாம் துரிதம் நீர் வாரும்
Thaamatham vaendaam thuritham neer vaarum
வாஞ்சையோடே உம்மை அழைத்தேனே
Vaanjaiyoedae ummai azhlaithaenae
வருகையில் சேர காத்திருப்பேன்
Varugaiyil saera kaaththirupaen
நினையாத நேரம் வருவேன் என்றீரே
Ninaiyaatha naeram varuvaen endrirae
நிதம் உம்மை நினைத்தே விரைந்தே வாரும்
Nitham ummai ninaiththae virainthae vaarum