🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

சீயோனிலே தேவாசீர்வாதம்

Seeyonile Devaaseervatham

✍️ Composed & Sung by Saral Navoriji {சாராள் நவரோஜி} (Siyonilae Thevaaseervaatham)
17
✨ பல்லவி / Chorus

சீயோனிலே தேவாசீர்வாதம்

Seeyonile Devaaseervatham

சந்ததம் ஒங்கி பெருகுதே

Santhatham oongi paeruguthae

✨ பல்லவி / Chorus

துதிகள் பொருத்தனை ஜெப தூபம்

Thuthigal poeruththanai jeba thoobam

தினம் செலுத்திட கூடுவோம்

Thinam seluththida kuduvoem

✨ பல்லவி / Chorus

பரிபூரணத்தில் நாம்

Paripuranathil naam

பிதாவின் ஜீவ ஒளி வீசுதே

Pithaavin jeeva oli visuthae

✨ பல்லவி / Chorus

திருப்பாதம் பணிந்து ஆராதிப்போம்

Thirupaatham panithu aaraathipoem

திரியேக தேவனை தரிசிப்போம்

Thiriyaega devanai tharisipoem

சரணம் 1 / Verse 1

கர்த்தருக்கு பயந்து அவர் காட்டும்

Kartharuku payanthu avar kaattum

வழியில் நடந்திடுவோம்

Vazhiyil nadanthiduvoem

பகுதி / Other

ஜீவனுள்ள நாளெல்லாம் சமாதான சாலேமின்

Jeevanulla naalaellam samaathana saelaemin

வாழ்வை நாம் காணுவோம்

Vazhlvai naam kaanuvoem

சரணம் 2 / Verse 2

கற்பனைகள் தேவபோதனை

Karpanaigal devapoethanaigal

காத்துக்கொண்டால் உடன்படிக்கை

Kaathukoendaal udanpadikai

பகுதி / Other

சீயோனில் வாசம்செய்யும்

Seeyonil vaasam seiyum

கர்த்தரோடு ஜெய சிங்காசனம் சேருவோம்

Kartharoedu jeya singasanam saeruvoem